Pulavar Ma. Ramalingam

இக்கல்லூரி கலாச்சாரத்தின் விளை நிலமாக இருப்பதை பார்த்து பெருமைப்படுகிறேன் அனைத்து துறைகளுக்கும் மாணவியரின் தலைமை பண்பை வளர்க்கும் மேன்மையை மனதாரப் பாராட்டுகிறேன்.